விவோ நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்த போன் விவோ T3x 5ஜி. பட்ஜெட் பிரிவில் நிலைநிறுத்தப்பட்ட விவோ T3x 5ஜி மாடல் தற்போது குறைந்த விலையில் விற்பனையாகிறது. விவோ T3x 5ஜி 4ஜிபி ரேம், 128 ஜிபி ரூ.12,499 விவோ T3x 5ஜி 6ஜிபி ரேம், 128 ஜிபி ரூ. 13,999 விவோ T3x 5ஜி 8ஜிபி ரேம், 128 ஜிபி ரூ. 15,499 இந்த ஸ்மார்ட்போன் விவோ இந்தியா இ-ஸ்டோர், ப்ளி்பகார்ட் மற்றும் ரீடெயில் ஸ்டோர்களில் குறைக்கப்பட்ட புதிய விலையில் கிடைக்கிறது.