“திமுக ஆட்சி அகற்றப்படுவதை வைகோ பார்ப்பார்” - அண்ணாமலை

78பார்த்தது
“திமுக ஆட்சி அகற்றப்படுவதை வைகோ பார்ப்பார்” - அண்ணாமலை
சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வைகோ மீது அதிகமான மரியாதை உள்ளது. திமுக-வில் இருந்து வெளியே வந்த போது அவருக்கு கிடைத்த வரவேற்பையும் முன்பு வைகோ பேசியதையும் திரும்பிப் பார்க்கவேண்டும். நான் உயிரோடு இருக்கும் வரை திமுக ஆட்சியில் இருக்கவேண்டும் என அவர் பேசியிருக்கிறார். நான் இப்போது சொல்கிறேன், 2026-ல் திமுக ஆட்சி அகற்றப்படும் அதனை வைகோ பார்ப்பார்” என்றார்.

தொடர்புடைய செய்தி