கர்நாடகாவில் அரசு பேருந்து கட்டணம் உயர்வு

73பார்த்தது
கர்நாடகாவில் அரசு பேருந்து கட்டணம் உயர்வு
கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்து கட்டணம் 15% உயர்த்தப்படுவதாக அம்மாநில போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. மகளிருக்கு இலவச பேருந்து பயண திட்டத்தால் போக்குவரத்துக் கழகங்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றன. இதனால், டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஜன.5ம் தேதி முதல் அரசு பேருந்து கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி