தஞ்சையில் வடக்கு மாவட்ட திமுக ஆலோசனைக் கூட்டம்
தஞ்சை வடக்கு மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் திரு பு. காளிதாஸ் தலைமையில் சட்டமன்ற தகவல் தொகுதி நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள் திரு ஆர். மணிவண்ணன், திரு எஸ். சிவா முன்னிலையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் திரு ராஜா சீனிவாசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. மேலும் எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பூத் வாரியாக தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் செய்வதற்கான படிவத்தை வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் மு. விவேக், ஒன்றிய, பகுதி, பேரூர் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.