சூரியனார் கோயில் ஆதீனம் மடத்தின் சாவியை திருவிடைமருதூர் தாசில்தார் பாக்கியராஜ் முன்னிலையில் அறநிலையத்துறை ஆய்வாளர் அருணாவிடம் ஒப்படைத்த மகாலிங்க சுவாமி நிருபர்களிடம் கூறுகையில்,
இந்து சமய அறநிலைத்துறையில் மடத்தின் கணக்கை முழுமையாக ஒப்படைக்கவில்லை. தற்போது வெளியூர் சென்று தங்குகிறேன். கர்நாடகா செல்லவில்லை. அறநிலையத்துறையில் பொறுப்புக்களை ஒப்படைக்க வேண்டிய கடமை உள்ளது என்றார்.