கும்பகோணம் அருகே ஆடுதுறையில் சித்ரா சிட் பண்ட்ஸ் நிதி நிறுவனத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக பொதுமக்களிடமிருந்து மோசடி செய்து உரிமையாளர் ராதாகிருஷ்ணன் பல நூறு கோடி ரூபாய் மோசடி செய்து தலைமறைவு இது தொடர்பாக ஏழு ஆண்டுகளாக போராடிவரும் அப்பகுதி பொதுமக்கள் இன்று பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறை துணை கண்காணிப்பாளர் பூரணி தலைமையில் சித்ரா சிட் பண்ட்ஸ் அலுவலகத்தில் உள்ள ஆவணங்களை எடுத்துச் செல்வதற்கு வந்தவர்களை முதலீடு செய்த முதலீட்டார்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு.