ஆன்ட்டிபயாட்டிக் உட்கொள்பவர்களுக்கு எச்சரிக்கை

50பார்த்தது
ஆன்ட்டிபயாட்டிக் உட்கொள்பவர்களுக்கு எச்சரிக்கை
அளவுக்கு அதிகமாக ஆட்டிபயாட்டிக் உட்கொள்பவர்களில் ஆண்டுக்கு 20 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. காய்ச்சல், சளி வந்தால் உடனே ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக்கொள்ளக்கூடாது, மருத்துவர்களை பார்த்து அவர்களின் அறிவுறுத்தலின்படி மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளது. அதிகமாக பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் சிறுநீரகம் செயலிழக்கும் நிலை ஏற்படலாம் எனவும் WHO எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி