கல்லூர் ஊராட்சி செருகுடி கிராமத்தில் நேற்று பெய்த மழையில் சுமார் 120 ஏக்கர்க்கு மேற்பட்ட விளைநிலங்களில்
விவசாயம் செய்த இளம் நடுவு நேற்று கனமழையால் நெற்பயிர்கள் முழுகியது இதற்கு முக்கிய காரணம் செறுகுடி மணல் வாய்க்கால் 30 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாமல் இருப்பதே முக்கிய காரணம் மணவாய்க்கால் கல்லூர் கிராமத்தில் தொடங்கி செறுகுடி கிராம விளைநிலங்களில் முழுமையாக பயணித்து களம்பரம் வரை செல்கிறது சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவு கொண்டது இந்த மணல் வாய்க்கால்
உடனடியாக தூர்வாருதல் பணி செய்ய வேண்டும் மேலும் அடுத்த நாட்களில் மழை பெய்தால் பயிர்கள் முழுமையாக சேதம் அடையும் உழவர்களுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வீதம் நஷ்டம் ஏற்படும் ஆகையால் செருகுடி கிராம விவசாயிகளின் கோரிக்கையாக செருகுடி மணல் வாய்க்காலை தூர்வாரிதர வேண்டுமென கோரிக்கையை அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறார்கள்.