இந்த கவர்ல உணவு பார்சல் வாங்குபவர்கள் கவனத்திற்கு

53பார்த்தது
சென்னையை சேர்ந்த நபர் ஒருவர் கடை ஒன்றில் முட்டையுடன் பிரிஞ்சி சாதம் பார்சல் வாங்கி வந்து சாப்பிட்டுள்ளார். பாதி சாப்பிட்ட பின்னர், பார்சல் கட்டி கொடுக்கப்பட்ட சில்வர் பேப்பரில் இருந்த சில்வர் நிறம் கையேடு ஒட்டிக்கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், உணவுத்துறை இந்த மாதிரி பார்சல் கவர்களை எதற்கு அனுமதிக்கிறீர்கள்? எங்கள் உயிருடன் விளையாடாதீர்கள் என கூறியுள்ளார்.

நன்றி: பாலிமர்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி