திருவிடைமருதூர் - Thiruvidaimarudur

தஞ்சாவூர்: உதவி பொறியாளர் பணியிடை நீக்கம்

தஞ்சாவூர்: உதவி பொறியாளர் பணியிடை நீக்கம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சூரியனார் கோவிலில் ஊராட்சி மன்ற அலுவலகம் 30 லட்சம் ரூபாயில் புதிதாக கட்டப்பட்டு அண்மையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த நான்கு நாட்களில் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது.  இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு உதவி பொறியாளர் ராஜேந்திரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார், உதவி செயற்பொறியாளர் சுமதி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా