
தோனி கம்பியூட்டரை மிஞ்சியவர்.. ஹர்பஜன் சிங்
"தோனி எனும் பெயரை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் கம்ப்யூட்டர் என்ன பரிந்துரை செய்கிறது என்பதைப் பற்றி கவலைப்பட மாட்டார். அணியை வழி நடத்துவதில் அவர் சிறந்த கேப்டன் என்று நினைக்கிறேன். அவர் கம்ப்யூட்டரை மிஞ்சியவர். வேண்டுமானால் கம்ப்யூட்டரை பின்பற்றும் அணிகள் மற்றும் அதை பின்பற்றாத அணிகளின் வித்தியாசத்தை பாருங்கள்" என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.