சபாநாயகருடன் சந்திப்பு - செங்கோட்டையன் விளக்கம்

57பார்த்தது
தொகுதி பிரச்சனை தொடர்பாகவே சபாநாயகரை சந்தித்தேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார். சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்ற 2 நாட்களிலும் செங்கோட்டையன் அப்பாவுவை சந்தித்து பேசியது பேசுபொருளானது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், "எனது தொகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு பிரச்னை தொடர்பாக கவனஈர்ப்புத் தீர்மானம் கொடுப்பதற்காக சென்றிருந்தேன். ஐந்தாறு அதிமுக எம்எல்ஏக்கள் சபாநாயகரை சந்திக்க வந்திருந்தனர்" என்று பேட்டியளித்துள்ளார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி