இக்கட்டான சூழ்நிலையில் உள்ளேன்.. செங்கோட்டையன்

79பார்த்தது
இக்கட்டான சூழ்நிலையில் உள்ளேன்.. செங்கோட்டையன்
நான் இப்போது இக்கட்டான சூழ்நிலையில் உள்ளேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். நான் என்ன செய்யப்போகிறேன் என எல்லாரும் கூர்ந்து கவனிக்கிறார்கள். ஆனால் நான் ஒன்றும் செய்யப்போவதில்லை. எனது லட்சியம் உயரமானது, பாதை தெளிவானது, வெற்றி முடிவானது என கூறிய அவர், எந்த பாதை சரியாக உள்ளதோ அந்த பாதையில் தான் சென்றுகொண்டிருக்கிறேன் என கூறியுள்ளார். மேலும், சில வேடிக்கை மனிதர்களை போல வீழ்ந்துவிடமாட்டேன் என பாரதியார் வரிகளை சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி