214 ராணுவ வீரர்கள் கொலை.. BLA அமைப்பு அறிவிப்பு

63பார்த்தது
பாகிஸ்தான் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் கடத்தல் விவகாரத்தில் பணைய கைதிகளாக பிடித்து வைக்கப்பட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 214 பேரும் தூக்கிலிடப்பட்டதாக BLA அமைப்பு அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், ரயில் கடத்தலில் 23 ராணுவ வீரர்கள், 5 பயணிகள் உட்பட 31 பேர் மட்டுமே கொல்லப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. மேலும், 354 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், 33 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. 

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி