டில்லி ரிட்டன்ஸ்.. "கைதி 2" அப்டேட் கொடுத்த கார்த்தி

53பார்த்தது
டில்லி ரிட்டன்ஸ்.. "கைதி 2" அப்டேட் கொடுத்த கார்த்தி
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு பிளாட்டினம் காப்பு ஒன்றை பரிசளித்துள்ளார் நடிகர் கார்த்தி. மேலும் ‘கைதி 2’ படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும், இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன எனவும் தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் தற்போது 'கூலி' படத்தின் பணிகளில் இருப்பதால் இந்த ஆண்டு இறுதிக்குள் 'கைதி 2' படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி