இந்திய சினிமாவே... இதோ நான் வருகிறேன் - டேவிட் வார்னர்

71பார்த்தது
இந்திய சினிமாவே... இதோ நான் வருகிறேன் - டேவிட் வார்னர்
தெலுங்கு சினிமாவில் ஸ்ரீலீலா மற்றும் நிதின் இணைந்து நடித்துள்ள படம் ராபின்ஹுட். இப்படத்தை வெங்கி குடுமுலா எழுதி இயக்கி இருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 28-ந் தேதி வெளியாக உள்ளது. இந்தநிலையில் இந்த இப்படத்தில் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த போஸ்டரை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த டேவிட் வார்னர், "இந்திய சினிமாவே, இதோ நான் வருகிறேன்" என வார்னர் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி