என்னை பாலியல் தொழிலாளி என கூறிய நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் சொல்லியே ஆக வேண்டும் என நடிகை விஜயலட்சுமி சவால் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "என்னை 14 வருடமாக பாலியல் தொழிலாளி என கூறிய சீமான் மற்றும் நாதகவினர் பதில் சொல்லியே ஆக வேண்டும். நான் பின்வாங்கவில்லை. இப்போதுதான் சீமான் மாட்டிக் கொண்டுள்ளார். சுப்ரீம் கோர்ட் வரை செல்வேன். தொடர்ந்து போராடுவேன்" என்று கூறியுள்ளார்.