7,783 அங்கன்வாடி பணியிடங்கள்.. அரசாணை வெளியீடு

68பார்த்தது
7,783 அங்கன்வாடி பணியிடங்கள்.. அரசாணை வெளியீடு
சமூக நலன் மற்றும் மகளிர் அதிகாரமளித்தல் துறை ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் அங்கன்வாடி பணியாளர், மினி அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் நியமனத்திற்கான திருத்தப்பட்ட / ஒருங்கிணைந்த தகுதி அளவுகோல்கள் 7,783 அங்கன்வாடி பணியாளர் / மினி அங்கன்வாடி பணியாளர் / அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அனுமதி அளிக்கப்படுகிறது என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி