ஹோலி கொண்டாட்டத்தில் பெண்களை கட்டிப்பிடித்தும், ஆடைகளை அவிழ்த்தும் பாலியல் அத்துமீறல்கள் நடப்பதாக சமூக ஊடகங்களில் வீடியோ வைரலாகி வருகிறது. ஹோலி பண்டிகையின் போது, சாலைகளில் செல்லும் பெண்கள், உறவுக்கார பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல்கள் கொடுக்கப்படுகின்றன. இதுதொடர்பான வீடியோக்கள் வைரலான நிலையில், உங்களின் சகோதரிகள், மனைவிகள் அல்லது மகள்களை இவ்வாறு செய்தால் அமைதியாக இருப்பீர்களா? என்று பலர் விமர்சித்துள்ளனர்.