செங்கோட்டையனின் செயல் அநாகரிகமானது - வைகைச்செல்வன்

59பார்த்தது
செங்கோட்டையனின் செயல் அநாகரிகமானது - வைகைச்செல்வன்
செங்கோட்டையனின் செயல் அநாகரிகமானது என அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் காட்டமாக விமர்சித்துள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த வைகைச்செல்வன், "தொண்டர்களால் இயக்கப்படும் அதிமுகவில் சில கசப்புகளும் கருத்து வேறுபாடுகளும் இருக்கத்தான் செய்யும். செங்கோட்டையனுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் பொதுச்செயலரை சந்திக்க வேண்டுமே தவிர இப்படி க்கக்கூடாது.செய்யக்கூடாது. அதிமுகவில் தனித்து இயங்கும் விவகாரம் குறித்து செங்கோட்டையனிடம்தான் கேட்க வேண்டும்" என்று பேட்டியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி