இளைஞர் சுட்டுக்கொலை.. பதறவைக்கும் வீடியோ

66பார்த்தது
உ.பி: இஸ்லாமியர் ஒருவர் அதிகாலையில் வீட்டு வாசலில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. கட்டா (25) என்ற இளைஞர் அதிகாலை 3.15 மணியளவில் நோன்புக்கு முன் அதிகாலை உணவு சாப்பிட தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது 2 பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் கட்டாவை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். கட்டா உயிரிழந்த நிலையில், வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி