கண்ணீர் விட்டு அழுத தவெக N.ஆனந்த் (வீடியோ)

68பார்த்தது
தவெக திருநெல்வேலி வடக்கு மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த சஜி என்ற அந்தோணி சேவியர், சென்னையில் இருந்து ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது நண்பரை சந்திக்க நேற்று இரவு சென்றபோது, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்நிலையில், அவரை பார்க்க மருத்துவமனை சென்ற போது துக்கம் தாங்க முடியாமல் கட்சியின் பொதுச்செயலாளர் N.ஆனந்த் கண்ணீர் விட்டு அழுது வீடியோ வெளியாகியுள்ளது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி