பூம்புகார் - Poombhukar

நான்காவது நாளாக தொடரும் மீனவர்கள் போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார், சந்திரபாடி, சின்ன மேடு உள்ளிட்ட கிராம மக்கள் மீன்பிடி தொழிலை முக்கிய தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த மீனவ கிராமங்களை சேர்ந்த 37 மீனவர்கள் கடந்த 21ஆம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் அவரது படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். அவர்களை மீட்க வலியுறுத்தியும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திரும்ப ஒப்படைக்கக் கோரியும் பூம்புகார் மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் நான்காவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வீடியோஸ்


நாகப்பட்டினம்