மயிலாடுதுறை அருகே பல்வேறு கிராமங்களில் மகளிர் அரசு பேருந்து சேவை ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக வெற்றி கழகத்தினர் மனு அளித்தனர்.
தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர் குட்டி கோபி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்று மனு வழங்கி கோரிக்கைகளை அதிகாரிகளிடம் முன்வைத்தனர்.