மயிலாடுதுறை: ரயில் நிலையத்தில் புதிய எஸ்கலேட்டர்

80பார்த்தது
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்பாட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இதனை முன்னிட்டு தற்போது லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால் மயிலாடுதுறை மக்கள் மற்றும் ரயில் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி