மயிலாடுதுறை முன்னாள் பாட்டாளி மக்கள் கட்சி நகர செயலாளர் வெங்கட், முன்னாள் பாட்டாளி மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் மதிவாணன் ஒன்றிய தலைமையில் மயிலாடுதுறையை சேர்ந்த பாமக நிர்வாகிகள் சேந்தங்குடி ஐயப்பன், பாபி சக்தி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்தனர்.
புதிதாக கட்சியில் இணைந்தவர்களை தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனத் தலைவர் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் சால்வை அழைத்து வரவேற்பு அளித்தார்.