மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

52பார்த்தது
மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக மத்திய மாநில அரசுகளை கண்டித்து கட்டண ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்று மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான தொண்டர்கள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி