
உசிலம்பட்டி: கோவில் விழாக்களில் கலந்துகொண்ட எம்எல்ஏ
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதியில் உள்ள ஏழுமலைப்பட்டி ரோட்டில் உள்ள காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் உசிலம்பட்டி நகராட்சி 16வது வார்டு கருகட்டான்பட்டி கருப்பச்சாமி கோவில் விழா, மற்றும் புது மாரியம்மன் கோயில் திருவிழா போன்றவற்றில் இன்று (ஜூன் 13) அய்யப்பன் எம்எல்ஏ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அங்கிருந்த மக்களிடம் உரையாடி குறைகளைக் கேட்டறிந்தார்.