பூனை குறுக்கே வந்தால் அபசகுணமா? பின்னணியில் அறிவியல் காரணம்

54பார்த்தது
பூனை குறுக்கே வந்தால் அபசகுணமா? பின்னணியில் அறிவியல் காரணம்
பூனை குறுக்கே சென்றால் அபசகுணம் என பலர் சொல்வர். இந்த விஷயம் உருவானதற்கு பின்னால் அறிவியல் காரணம் உள்ளதாக கூறப்படுகிறது. பல தசாப்தங்களுக்கு முன்பு, பிளேக் நோய் எலிகளால் பரவியது. தொற்றுநோயால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர். பூனைகளின் முக்கிய உணவு எலிகள். இத்தகைய சூழ்நிலையில், பூனைகள் மூலம் இந்த தொற்று மனிதர்களுக்கு பரவும் அபாயம் இருந்தது. இதனால் பலர் பூனைகளிடம் இருந்து விலகியதே தொடக்க புள்ளியாக அமைந்தது.

தொடர்புடைய செய்தி