பூரி, உருளைக்கிழங்கு ஆபத்து.! மருத்துவம் சொல்லும் காரணங்கள்

63பார்த்தது
பூரி, உருளைக்கிழங்கு ஆபத்து.! மருத்துவம் சொல்லும் காரணங்கள்
காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் பூரி, உருளைக்கிழங்கு சாப்பிட சொன்னால் கூட பலரும் சாப்பிடுவர். ஏனெனில் அதன் சுவை அந்தளவுக்கு இருக்கும். ஆனால் இதை அடிக்கடி சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லதல்ல என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். பூரியில் அதிகளவு எண்ணெய் உள்ளது, இதை தொடர்ந்து அடிக்கடி சாப்பிட்டால் இதயநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது. பூரி உருளைக்கிழங்கை இரவில் சாப்பிட்டால் செரிமானம் ஆவது கடினம்.

தொடர்புடைய செய்தி