ஆட்டிறைச்சியுடன் கலந்து வரும் கன்றுக்குட்டி கறி.. உஷார்!

68பார்த்தது
ஆட்டிறைச்சியுடன் கலந்து வரும் கன்றுக்குட்டி கறி.. உஷார்!
ஆட்டிறைச்சியுடன் கலந்து வரும் கன்றுக்குட்டி கறியை கண்டுபிடிப்பது கடினம் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். சென்னையில் (செப்., 13) ஆட்டிறைச்சி சில்லறை விற்பனையாளர்களுக்கான ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளருக்கு பேட்டியளித்த அதிகாரி, 'கெட்டுப்போன இறைச்சிகளை எப்படி கண்டுபிடிப்பது, நல்ல சுகாதாரமான ஆட்டிறைச்சியை மக்களுக்கு கொடுப்பது பற்றி அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம்' என்றார்.

நன்றி: பாலிமர் செய்திகள்

தொடர்புடைய செய்தி