விமான நிலைய கண்ணாடி சுவர் இடிந்து விழுந்து விபத்து

56பார்த்தது
விமான நிலைய கண்ணாடி சுவர் இடிந்து விழுந்து விபத்து
சென்னை மீனம்பாக்கம் பகுதியில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் பல்வேறு நாடுகள், ஊர்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டுப் பயணிகள் உடைமைகளை கையாளும் பகுதியில் ஒரு மாதத்திற்கு முன்னர் கண்ணாடி சுவர் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டது. இந்த கண்ணாடி சுவர் இன்று (செப்.14) இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இது குறித்து அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி