நீட் தேர்வு.. உயிரியல் பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாணவர்கள்

நீட் தேர்வு.. உயிரியல் பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாணவர்கள்

நீட் தேர்வு வருகிற மே 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு முடிவடைந்துள்ள நிலையில் 23 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. நீட் தேர்வில் உயிரியல் முக்கிய பாடமாகும். இதில் 360 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இடம்பெறும். மேலும் இயற்பியல் மற்றும் வேதியியலை ஒப்பிடுகையில் எளிதாக இருக்கும். உயிரியியலில் 320க்கும் மேல் மதிப்பெண் எடுப்பது ஒட்டுமொத்த மதிப்பெண்ணை அதிகரித்து, எம்.பி.பி.எஸ் வாய்ப்பை உறுதி செய்யும்.

வீடியோஸ்


தமிழ் நாடு