அரசு பஸ் மோதி 3 பேர் பலி.. பதைபதைக்கும் வீடியோ

68பார்த்தது
குஜராத்: ராஜ்கோட்டில் அரசு பேருந்து இரு சக்கர வாகனங்கள் மீது மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கே.கே.வி. சவுக் அருகே வேகமாக வந்த நகரப் பேருந்து, சாலையோரம் சென்றுக் கொண்டிருந்த இரு சக்கர வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியது. இக்கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி