எம்.பி. சீட் தொடர்பாக முதல்வரை சந்திக்கவில்லை: கமல்ஹாசன்

61பார்த்தது
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று (ஏப். 16) மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ராஜ்ய சபா சீட்டுக்காக முதல்வரை சந்திக்கவில்லை, அது தொடர்பாக பின்னர் சந்தித்து நன்றி தெரிவிப்போம். ஆளுநர் வழக்கில் நீதிமன்ற தீர்ப்புக்கு நன்றி சொல்லவே வந்தேன், இந்த தீர்ப்பை நாடே கொண்டாட வேண்டும்" என கூறினார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி