பவானி - Bhavanisagar

பேருந்து நிலையத்தில் அட்டகாசம் செய்ததனியார் பேருந்துஏஜென்ட்

தாளவாடி பேருந்து நிலையத்தில் அட்டகாசம் செய்த தனியார் பேருந்து ஏஜென்ட் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்துகளுக்கு ஏஜென்டாக செயல்படும் நபர் அரசு பேருந்தை வழிமறைத்து வாகனத்திற்கு முன் படுத்துக்கொண்டு வாகனம் முன்னே செல்ல விடாமல் அடாவடியில் ஈடுபட்டார். தனியார் பேருந்துகளிடம் பணம் பெற்றுக் கொண்டு உடந்தையாக செயல்படும் அந்த நபர் அரசு பேருந்தை வழிமறித்து தகராறில் ஈடுபட்டதால் தாளவாடி பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அரசு போக்குவரத்து துறைக்கு வருமான இழப்பு ஏற்படும் வகையில் செயல்படும் அந்த நபர் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீடியோஸ்


రాజన్న సిరిసిల్ల జిల్లా