திம்பம் மலைப்பாதையில் மினி டெம்போ கவிழ்ந்து விபத்து

64பார்த்தது
திம்பம் மலைப்பாதையில் மினி டெம்போ கவிழ்ந்து விபத்து

ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில் மினி டெம்போ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மகாராஷ்டிராவில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த மினி டெம்போ வேன் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் முகமது அன்சார் (29) மற்றும் சயின்ஷா (48) ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர்த்தப்பினர். இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இவ்விபத்து குறித்து சத்தியமங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி