பவானிசாகர் நால்ரோடு அருகே உள்ள கிராம பகுதிகளில் சிலர் வீடு, தோட்டங்களில் ஆடு, மாடு, கோழிகள் சிலர் வளர்த்து வருகின்றனர். இதை பகலில் மர்ம நபர்கள் நோட்டமிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் இரவு இரு சக்கர வாகனத்தில் அப்பகுதிக்கு வந்த 3 மர்ம நபர்கள் வந்து வீட்டின் அருகே கட்டி இருந்த 2 ஆடுகளை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.