இரவு 7 மணிக்கு மேல் ஏன் 'டீ' குடிக்கக் கூடாது?
இரவு 7 மணிக்கு மேல் தேநீர் அருந்தினால் சில பக்கவிளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கப்படுகிறது. இது என்னென்ன உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதை இங்கே பார்க்கலாம். அதிகமாக டீ குடிப்பது சிலருக்கு வாயுவை உண்டாக்கும். இரவில் டீ குடிப்பது தூக்கத்தை பாதிக்கும். தேநீரில் காஃபின் உள்ளது. இது ஆற்றலை உருவாக்குகிறது. நீங்கள் அடிக்கடி தேநீர் அருந்தினால், உங்கள் உடலில் நீர்ச்சத்து குறையும். இரவில் தேநீர் அருந்துவதால் இதயத் துடிப்பு அதிகரிக்கும்.