விஜய்க்கு அதிரடியாக பதிலடி கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்

66பார்த்தது
விஜய்க்கு அதிரடியாக பதிலடி கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை கொளத்தூர் தொகுதியில் ரூ.2.85 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட முதல்வர் படைப்பகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(நவ.4) திறந்து வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், திமுக அரசு எதுவும் செய்யவில்லை என சிலர் குறை கூறுகின்றனர். புதிதாக கட்சி ஆரம்பிப்பவர்கள் எல்லாம் திமுக ஒழிய வேண்டும் நினைக்கின்றனர். தேவையில்லாதவர்களுக்கு பதில் சொல்ல எங்களுக்கு நேரமில்லை என்றார். நேற்று தவெக தலைவர் விஜய் தலைமையில் நடந்த கூட்டத்தில் திமுக மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி