கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள பல்வேறு இடங்களில் ஆட்டோ ஓட்டுநர்கள், வேன் ஓட்டுநர்கள், கார் ஓட்டுநர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரே இடத்தில் பிரமாண்டமாக ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை பண்டிகையை சிறப்பாக முறையில் கொண்டாடி வருகின்றனர். இது மட்டும் இல்லாமல் வேனில் வண்ண தோரணங்கள் மற்றும் மாலை அணிவித்து அலங்கரித்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.