அன்னை நர்சிங் ஹோம் மற்றும் சுதா கருத்தரிப்பு மையம் இணைந்து நடத்தும் குழந்தையின்மைக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் வருகின்ற 17 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ரெட்டி தெருவில் உள்ள அன்னை நர்சிங் ஹோமில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 7670076006 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.