டெல்லி மெட்ரோ ரயிலில் பயணிகள் அநாகரிகமாக நடந்துகொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறும். சமீபத்தில் டெல்லி மெட்ரோ ரயிலில் சில பெண் பயணிகளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் ஒருவரை ஒருவர் கடுமையாக அடித்துக்கொண்டனர். அருகில் இருந்த சிலர் அவர்களை சமாதானப்படுத்தினர். ஆனால், அதனை பொருட்படுத்தாமல் பெண்கள் தலைமுடியை பிடித்து அடித்துக்கொண்டனர்.
இருசக்கர வாகனத்தை 2 கி.மீ இழுத்துச்சென்ற கார்