காளை மாடுகளை வைத்து காரை இழுத்துச்சென்ற நபர்

85பார்த்தது
பொதுவாக நமது கார் அல்லது பிற வாகனங்கள் பழுதடைந்தால், அதனை மற்ற வாகனங்கள் உதவியுடன் இழுத்து செல்வது வழக்கம். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் தித்வானா மாவட்டத்தில் கார் ஒன்றை காலை மாடுகளை கட்டி இழுத்து சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. கூச்மன் முனிசிபல் கவுன்சில் எதிர்க்கட்சித் தலைவர் அனில் சிங் மெட்டியாவின் மின்சார கார் பழுதடைந்தது. இதனையடுத்து காளை மாடுகளை வைத்து அந்த காரை இழுத்துச்சென்றுள்ளார்.

தொடர்புடைய செய்தி