வயதான ஹுரோக்கள் இளம் ஹுரோயின்களுடன் ரொமான்ஸ் செய்யும் படங்கள் வருவது குறித்து மலையாள நடிகர் மோகன்லால் கூறியுள்ள பதில் கவனம் பெற்றுள்ளது. தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த மோகன்லால், "ஒரு ஹுரோ 100 வயது வரை நடிக்கும் திறன் பெற்றிருந்தால், இளம் நடிகைகளுடன் ரொமான்ஸ் செய்வது தவறில்லை. நடிப்புக்கும் வயதுக்கும் சம்பந்தம் இல்லை. மக்கள் இதை ஏற்றுக்கொள்ளும் போது ஏன் செய்யக்கூடாது?" என்று கேள்வியெழுப்பியுள்ளார்.