ஜன.1 முதல் இந்த வங்கிக் கணக்குகள் மூடப்படும்!

50பார்த்தது
ஜன.1 முதல் இந்த வங்கிக் கணக்குகள் மூடப்படும்!
வரும் 2025 புத்தாண்டு (ஜன.1) முதல் 3 வகையான வங்கிக் கணக்குகளை மூட இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதியை அமல்படுத்த உள்ளது.
* செயலற்ற வங்கி கணக்கு: நீண்டகாலமாக எந்த பரிவர்த்தனையும் நடைபெறாமல் இருக்கும் வங்கிக் கணக்குகள்.
* இன்ஆக்டிவ் வங்கி கணக்கு: 1 வருடமாக எந்த பரிவர்த்தனையும், எந்த செயல்பாடும் இல்லாமல் இருக்கும் கணக்குகள்.
* ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட்: நீண்ட காலமாக பணம் எதுவும் டெபாசிட் செய்யப்படாத மற்றும் ஜீரோ பேலன்ஸ் உள்ள கணக்குகள்.
வாடிக்கையாளர்களே எச்சரிக்கை...!
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி