ஜோசப் விஜய்.. இதுதான் பாசிசம்! திமுக பதிலடி

76பார்த்தது
ஜோசப் விஜய்.. இதுதான் பாசிசம்! திமுக பதிலடி
திமுக மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி தவெக தலைவர் விஜய்க்கு காட்டமான கேள்வியொன்றை எழுப்பியுள்ளார். அவர் தனது X தள பக்கத்தில், "எது பாசிசம் தெரியுமா மதிப்புகுறிய விஜய் அவர்களே? தாங்கள் கொடுத்த கடிதத்தில் உங்கள் பெயர் விஜய் என்று தான் உள்ளது! ஆனால், கமலாலயத்தின் ஒரு பிரிவாக இயங்கும் ஆளுநர் மாளிகையின் செய்தி குறிப்பில் உங்கள் பெயர் ஜோசப் விஜய் என்று உள்ளது! இது பாசிசம். பாசிசத்திற்கும் பாயாசத்திற்கும் வித்தியாசம் தெரியாத உங்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை!" என்று பதிவிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி