நீலகிரியில் கொல்லப்படும் புலிகள்.. விழிப்புணர்வு அவசியம்

75பார்த்தது
நீலகிரியில் கொல்லப்படும் புலிகள்.. விழிப்புணர்வு அவசியம்
நீலகிரியில் கடந்த ஆண்டு ஆறு புலிக்குட்டிகள் உட்பட 10 புலிகள் உயிரிழந்தன. அதில் 2 புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்டது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் நடப்பாண்டு 6 புலிகள் உயிரிழந்துள்ளன. இதில் புதர்காடு பகுதியில் 2 புலிகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புலிகள் உணவுச் சங்கிலியில் இன்றியமையாத உயிரினம் ஆகும். இதன் அவசியத்தை மக்களிடம் எடுத்துரைப்பது அரசின் தலையாய கடமையாகும்.

தொடர்புடைய செய்தி