தவெக நிர்வாகிகளிடம் ஃபோன் செய்து பேசிய விஜய்

50பார்த்தது
தவெக நிர்வாகிகளிடம் ஃபோன் செய்து பேசிய விஜய்
கைதான தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகளிடம் தொலைப்பேசி வாயிலாக விஜய் பேசியுள்ளார். தைரியமாக இருங்கள், எப்போதும் உங்களுடன் இருப்பேன், மக்கள் பிரச்னைக்கு தொடர்ந்து குரல் கொடுப்போம் என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கைது செய்யப்பட்டவர்களை பார்க்க விஜய் வருவதாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதற்குள் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி