புத்தாண்டு கொண்டாட்ட அழைப்பிதழுடன் ஆணுறை..!

54பார்த்தது
புத்தாண்டு கொண்டாட்ட அழைப்பிதழுடன் ஆணுறை..!
மகாராஷ்டிரா: புனே நகரில் உள்ள பப் ஒன்றில் இருந்து புத்தாண்டு கொண்டாட்ட அழைப்பிதழுடன் ஆணுறை சேர்த்து அனுப்பப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அழைப்பிதழுடன் ஆணுறை மற்றும் ORS கரைசலை பப் நிர்வாகம் அனுப்பியுள்ளது. இதையடுத்து, பப் நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி புனே காவல்துறை ஆணையர் அமிதேஷ் குமாரிடம் மகாராஷ்டிர பிரதேச இளைஞர் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி